Got this WhatsApp forward in the morning;
அண்ணாவின் சமாதி மெரினாவில் அமைந்தவுடன் திமுக இரண்டாக உடைந்தது .எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கினார்.
எம்ஜிஆரின் சமாதி மெரினாவில் அமைந்தவுடன் அதிமுக ஜா,ஜெ என உடைந்தது.
அம்மாவின் சமாதி மெரினாவில் அமைந்தவுடன் சசிகலா,இபிஎஸ்&ஓபிஸ் என்று உடைந்தது.
இப்பொழுது கருணாநிதியின் சமாதி மெரினாவில்.?
Once Anna was cremated in Marina, DMK was split, and MGR formed ADMK.
Once MGR was cremated ADMK got split into ADMK(Janaki) & ADMK(Jayalalitha).
Once Amma(Jayalalitha) was cremated in Marina, it got split between EPS & TTV. Dinakaran.
Now, Karunanidhi got cremated in Marina?
Whats that supposed to mean?